இந்தி/பெயர்ச் சொற்கள்

தொல்காப்பியக் காலத்திற்கு முன்பிருந்த தமிழ் போல இந்தியில் பெயர்ச் சொற்கள் எழு விதங்களாக உருபு ஏற்கின்றன. மேலும் எண்ணிக்கை, பால் அடிப்படையில் சொற்கள் மாறுகின்றன.

சாதரண வகை தொகு

தமிழின் முதலாம் வேற்றுமைக்கு இணையானது

இடம் ஒருமை பன்மை
தன்மை मैं (நான்) हम (நாம்)
முன்னிலை (ஒத்தநிலை) तू (நீ) तुम (நீங்கள்)
முன்னிலை (உயர்நிலை) आप (நீங்கள்) आप (நீங்கள்)
படர்க்கை (அருகில்) यह (இது/இவன்/இவள்/இவர்) ये (இவர்கள்/இவை)
படர்க்கை (தொலைவில்) वह (அது/அவன்/அவள்/அவர்) वे (அவர்கள்/அவை)

உதாரணம்:
मैं खेलता हूँ - மைன் கல்தா ஹுங் - நான் எழுதுகிறேன்
आप लिखते हैं - ஆப் லிக்தே ஹைங் - நீ எழுதுகிறாய்
रमेश सुनता है - ரமேஷ் ஸுந்தா ஹைங் - ரமேஷ் கேட்கிறான்


கொள்ளும் வகை தொகு

தமிழின் நான்காம் வேற்றுமைக்கு இணையானது

இடம் ஒருமை பன்மை
தன்மை मुझे/मुझको हमें/हमको
முன்னிலை (ஒத்தநிலை) तुम्हे/तुमको तुम्हें/तुमको
முன்னிலை (உயர்நிலை) आपको आपको
படர்க்கை (அருகில்) इसे/इसको इन्हें/इनको
படர்க்கை (தொலைவில்) उसे/उनको उनें/उनको

உதாரணம்:
मुझे एक कलम चाहिए - எனக்கு ஒரு பேனா வேண்டும்
उसे एक खत मिला - அவனுக்கு ஒரு கடிதம் கிடைத்தது
इनें पानी दो - இவற்றிக்குத் தண்ணீர் வையுங்கள்


உடைமை நிலை தொகு

தமிழின் ஆறாம் வேற்றுமைக்கு இணையானது

இடம் ஒருமை (ஆண்பால்) ஒருமை (பெண்பால்) பன்மை (ஆண்பால்) பன்மை (பெண்பால்)
தன்மை मेरा (my/mine) मेरी (my/mine) (our/ours)|हमारी (our/ours)
முன்னிலை (ஒத்தநிலை) तेरा (your/yours) तेरी (your/yours) तुम्हारा (your/yours) तुम्हारी (your/yours)
முன்னிலை (உயர்நிலை) आपका (your/yours) आपकी (your/yours) आपका (your/yours) आपकी (your/yours)
படர்க்கை (அருகில்) इसका (of this/Its/his) इसकी (of this/Its/her) इनका (their) इनकी (theirs)
படர்க்கை (தொலைவில்) उसका (his) उसकी (her) उनका (their) उनकी (their)

உதாரணம்:
ये किताबें मेरी हैं - இந்தப் புத்தகம் என்னுடையது ஆகும்
मेरी किताबें पुरानी हैं - எனது புத்தகங்கள் பழைமை ஆனது
तुम्हारा घर बडा है - உங்களது வீடு பெரியது ஆகும்
उसके पेड हरे हैं - அவனது/அவற்றின் மரம் பசுமை ஆனது

பொருண்மைநிலை தொகு

தமிழின் ஐந்தாம் வேற்றுமைக்கு இணையானது

இடம் ஒருமை பன்மை
தன்மை मुझसे हमसे
முன்னிலை (ஒத்தநிலை) तुझसे/तुमसे तुमसे
முன்னிலை (உயர்நிலை) आपसे आपसे
படர்க்கை (அருகில்) इससे इनसे
படர்க்கை (தொலைவில்) उससे उनसे

உதாரணம்:
मुझसे गलती हो गई - நான் தவறு செய்துவிட்டேன்
मेरा तुमसे भरोसा उठ गया - நான் உங்களின் மீதுள்ள நம்பிக்கை இழந்துவிட்டேன்.
आपसे यही उम्मीद थी - உங்களிடமிருந்து இது எதிர்பார்க்கப்பட்டது

இடநிலை தொகு

தமிழின் ஏழாம் வேற்றுமைக்கு இணையானது

இடம் ஒருமை பன்மை
தன்மை मुझपर हमपर
முன்னிலை (ஒத்தநிலை) तुझपर तुमपर
முன்னிலை (உயர்நிலை) आपपर आपपर
படர்க்கை (அருகில்) इसपर इनपर
படர்க்கை (தொலைவில்) उसपर उनपर

உதாரணம்:
मुझपर भरोसा करो - என்மீது நம்பிக்கை வையுங்கள்
ईश्वर तुमपर दया करे - கடவுள் உன்மீது கருணை காட்டுவார்
सारी उम्मीदें उसपर टिकी हैं - அனைத்து நம்பிக்கைகளும் அவன்மீதுள்ளது

உடனிகழ்ச்சிநிலை தொகு

தமிழின் மூன்றாம் வேற்றுமைக்கு இணையானது

இடம் ஒருமை பன்மை
தன்மை मैंने हमने
முன்னிலை (ஒத்தநிலை) तुने तुमने
முன்னிலை (உயர்நிலை) आपने आपने
படர்க்கை (அருகில்) इसने इन्होंने
படர்க்கை (தொலைவில்) उसने उन्होंने

உதாரணம்:
मैंने सब देख लिया - என்னால் அனைத்தையும் பார்க்க முடிந்தது
क्या तुने काम किया - என்ன உன்னால் வேலை போய்விட்டதா
सीता ने खाना खाया - சீதாவால் உணவை உண்ணப்பட்டது

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikibooks.org/w/index.php?title=இந்தி/பெயர்ச்_சொற்கள்&oldid=13228" இலிருந்து மீள்விக்கப்பட்டது