இந்தி இந்தியாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் ஒரு மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழி தேவநாகரி எழுத்துக்களால் எழுதப்படுகிறது.