வீடுகள்

வீடு என்பது நாம் வாழ்வதற்கு பயன்படுவது ஆகும்.குழந்தைகளே கீழே காணும் வீடுகளும் அவற்றின் பெயர்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. உங்களின் பெற்றோர்களுடன் இந்த வீடுகளைப் பற்றி பேசுங்கள்!

Caves 1.jpg

பழங்கால மனிதன் குகைகளில் வசித்தான்.

Kudisai.jpg

குடிசை வீடு அல்லது கூரை வீடு.

Oatu veedu.jpg

ஓட்டு வீடு.

Brick house.jpg

செங்கல் வீடு அல்லது காரை வீடு.

Apartments 1.jpg

அடுக்குமாடி அல்லது தார்சு வீடுகள்.

Wood house.jpg

மர வீடு.

Snow house.jpg

எசுகிமோக்கள் வாழும் பனிக்கட்டிகளால் உருவாக்கும் இக்லூ வீடுகள்
"https://ta.wikibooks.org/w/index.php?title=வீடுகள்&oldid=16053" இருந்து மீள்விக்கப்பட்டது