விலங்குகள் - மழலையர் பதிப்பு/விளையாட்டுக்கள்

திறந்த வெளி விளையாட்டுகள்

மைதானத்தில் விளையாடலாம் .நம்முடைய உடல் திறத்தைக் காட்டலாம்

  1. கபாடி
  1. கைப்பந்து
  1. கால் பந்து
  1. கூடைப்பந்து
  1. பூப் பந்து
  1. இறகுப் பந்து
  1. துடுப்பாட்டம் ( கிரிக்கெட்டு)

விளையாட்டுப் போட்டிகள்

  1. கயிறு இழுத்தல்
  1. ஓட்டப் பந்தயம்
  1. அஞ்சல் ஓட்டம்
  1. தடை ஓட்டம்
  1. இசை நாற்காலி


உள்ளரங்க விளையாட்டுகள்

  1. சதுரங்கம்
  1. மேசைப் பந்து