விலங்குகள்/வீட்டு விலங்குகள்

நமது அன்றாட வேலைகளில் நமக்கு உதவி செய்வதற்காக சில விலங்குகளை நாம் நமது வீட்டில் வளர்க்கிறோம்.இவற்றுக்கு வீட்டு விலங்குகள் எனறு பெயர்.


  1. ஆடு
  2. பசு மாடு
  3. காளை மாடு
  4. எருமை மாடு
  5. குதிரை
  6. கழுதை
  7. பன்றி