விலங்குகள்/காட்டு விலங்குகள்

காட்டு விலங்குகள் பொதுவாக இயற்கையான வகையில் காடுகளில் இருப்பவை. இது வெவ்வேறு அளவுகளில் இருக்கும். எடுத்தக்காட்டாக யானை, ஒட்டகச்சிவிங்கி மிக பெரியதாக இருக்கும்.

 1. பச்சோந்தி
 2. அணில்
 3. கங்காரு
 4. வரிக்குதிரை
 5. யானை
 6. சிங்கம்
 7. புலி
 8. கரடி
 9. சிறுத்தை
 10. ஒட்டகம்
 11. ஒட்டகச்சிவிங்கி
 12. நரி
 13. குரங்கு
 14. முள்ளம் பன்றி
 15. மான்
 16. கான்டா மிருகம்
 17. நீர்யானை
 18. வௌவால்