வினா வங்கி/12ம் வகுப்பு/2006 மார்ச் தமிழ் முதல்தாள்

பகுதி 1 - தமிழ் - முதல் தாள் தொகு

=(செய்யுளும், இலக்கணமும்) தொகு

Language - Part I - TAMIL - PAPER I தொகு

(New Syllabus)

நேரம் 3 மணி [மொத்த மதிப்பெண்கள்:100]

குறிப்பு: 1) விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிளும் அமைதல் வேண்டும்

2)வினா எண் VI க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில் அமைதல் வேண்டும்

I. பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கனுக்கு ஒவ்வொன்றுக்கும் ஐந்து வரிகளில் விடை எழுதுக: தொகு

1. புறநானூற்றில் அறியப்படும் செய்திகள் யாவை? தொகு

2. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்-ஏன்? தொகு

3. நாம் தூங்கிக் கிடந்ததால் நடந்தவைகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை? தொகு

4. பாவேந்தர் நூல்களுள் நான்கின் பெயர்களை எழுதுக. தொகு

5. சிறுவர்களுக்கு காகிதக் கப்பல் விட ஓய்வில்லாதது ஏன்? தொகு

6. தேவார மூவரின் பெயர்களை எழுதுக. தொகு