விக்கிநூல்கள்:Social sciences bookshelf
கண்டங்கள் ஒரு அறிமுகம்
கண்டம்
தொகுகண்டம் (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். பூமி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1) ஆப்பிரிக்கா 2) ஆசியா 3) ஐரோப்பா 4) ஆஸ்திரேலியா 5) வட அமெரிக்கா 6) தென் அமெரிக்கா 7) அண்டார்டிகா
பரப்பளவும் மக்கட்தொகையும்
தொகுகண்டம் | பரப்பு (கிமீ²) | தோராய மக்கட்தொகை 2002 |
மக்கட்தொகை சதவிகிதம் |
சதுர கி.மீ.க்கு மக்களடர்த்தி |
---|---|---|---|---|
ஆப்பிரிக்க-யுரேசியா | 84,360,000 | 5,400,000,000 | 86% | 64.0 |
யுரேசியா | 53,990,000 | 4,510,000,000 | 72% | 83.5 |
ஆசியா | 43,810,000 | 3,800,000,000 | 60% | 86.7 |
அமெரிக்காக்கள் | 42,330,000 | 886,000,000 | 14% | 20.9 |
ஆப்பிரிக்கா | 30,370,000 | 890,000,000 | 14% | 29.3 |
வட அமெரிக்கா | 24,490,000 | 515,000,000 | 8% | 21.0 |
தென் அமெரிக்கா | 17,840,000 | 371,000,000 | 6% | 20.8 |
அண்டார்டிக்கா | 13,720,000 | 1,000 | 0.00002% | 0.00007 |
ஐரோப்பா | 10,180,000 | 710,000,000 | 11% | 69.7 |
ஓசியானியா | 9,010,000 | 33,552,994 | 0.6% | 3.7 |
ஆசுதிரேலியா-நியூ கினியா | 8,500,000 | 30,000,000 | 0.5% | 3.5 |
ஆசுதிரேலியா | 7,600,000 | 21,000,000 | 0.3% | 2.8 |
எல்லாக் கண்டங்களும் சேர்த்து மொத்தப் பரப்பளவு 148,647,000 ச.கி.மீ. இது உலகின் பரப்பில் ஏறத்தாழ 29.1 சதவிகிதம் ஆகும்.