விக்கிநூல்கள்:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 12

  • 1968 19 வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு மெக்ஸிக்கோ நகரில் திறக்கப்பட்டன.
  • 1999 ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்'பின் ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கவிழ்த்தது.