முகாமைத்துவம்/திட்டமிடல்

நிறுவனம் ஒன்றின் நொக்கங்களை உருவாக்குவதற்கும் அதனை அடைந்து கொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கையை தயாரித்துக் கொள்வது திட்டமிடல் எனப்படும்.