மாங்கோடிபி/மாங்கோடிபிக் கட்டளைகள்

மாங்கோடிபி கட்டளைகள்
மாங்கோடிபி கட்டளைகள்

தற்போது எந்த தரவுத்தளம் பயன்பாட்டில் உள்ளது என்பதை பார்வையிடதொகு

db

என்னென்ன தரவுத்தளங்கள் உள்ளன என்பதை பார்வையிடதொகு

show dbs

நமக்கு தேவையான தரவுத்தளங்களுக்கு மாறதொகு

use mydb

தேரிவு செய்யப்பட்ட தரவுத்தளத்தில் உள்ள திரட்டுக்களை அறியதொகு

show collections

உங்களது மாங்கோடிபியின் பதிப்பு என்ன அது 32-பிட் அல்லது 64-பிட் என்பதனை அறிய/மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள் பெறதொகு

 
மாங்கோடிபியின் கட்டமைப்பு தகவல்கள்
db.runCommand("buildInfo")

உங்களது மாங்கோடிபியில் உள்ள ஒரு தரவுத்தளத்தின் புள்ளிவிவரங்களை பெறதொகு

db.stats()
> db.stats()
{
    "db" : "tawiki",
    "collections" : 3,
    "objects" : 122696,
    "avgObjSize" : 4435.506683184456,
    "dataSize" : 544218928,
    "storageSize" : 612319232,
    "numExtents" : 16,
    "indexes" : 1,
    "indexSize" : 3442096,
    "fileSize" : 2080374784,
    "nsSizeMB" : 16,
    "dataFileVersion" : {
        "major" : 4,
        "minor" : 5
    },
    "ok" : 1
}


உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் புள்ளிவிவரங்களை பெறதொகு

/* db.collection.stats() */
db.page.stats()
> db.page.stats()
{
    "ns" : "tawiki.page",      // பெயர்வெளி(namespace)
    "count" : 122692,        // ஆவணங்களின் எண்ணிக்கை(number of documents)
    "size" : 544218752,       // திரட்டியின் அளவு எண்ணுன்மிகளில் (collection size in bytes)
    "avgObjSize" : 4435.6498,    // சராசரி பொருளின் அளவு எண்ணுன்மிகளில் (average object size in bytes )
    "storageSize" : 612311040,   // (pre)allocated space for the collection in bytes
    "numExtents" : 1,        // number of extents (contiguously allocated chunks of datafile space)
    "nindexes" : 1,         // number of indexes
    "lastExtentSize" : 3840,    // size of the most recently created extent in bytes
    "paddingFactor" : 1,      // padding can speed up updates if documents grow
    "flags" : 1,
    "totalIndexSize" : 16384,    // total index size in bytes
    "indexSizes" : {        // size of specific indexes in bytes
        "_id_" : 8192
    },
    "ok" : 1
}

உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் அகவரிசைகளைப் பெறதொகு

கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் page என்பது திரட்டியாகும். மேலும் இந்த எடுத்துக்காட்டில் page என்ற திரட்டியில் ஒரே ஓரு அகவரிசையே உள்ளது.

> db.page.getIndexes()
[
    {
        "v" : 1,
        "key" : {
            "_id" : 1
        },
        "ns" : "tawiki.page",
        "name" : "_id_"
    }
]
>

உங்களது மாங்கோடிபியின் தரவுத்தளத்தில் உள்ள ஒரு திரட்டின் ஒட்டுமொத்த அகவரிசைகளின் அளவினை பெறதொகு

> db.page.totalIndexSize()
3442096