பொருள் நோக்கு நிரலாக்கம்/பெறுநர்களும் இடுநர்களும்
ஒரு வகுப்பின் பண்புகளைப் பெறுவதற்கு இடுவதற்கும் பயன்படும் செயலிகளே பெறுநர்கள் இடுநர்கள் (getters, setters) எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் பெறுநர்கள் accessors என்றும் இடுநர்கள் setters mutators என்றும் அறியப்படுகின்றன.
பயன்கள்
தொகு- பெறுநர்கள் இடுநர்கள் செயலிகளில் கூடிய செயற்பாடுகளைச் செய்யலாம். எ.கா validation.
- பண்புகளைக் கையாழுவதற்கான வெளி இடைமுகம் ஒரே மாதிரி இருக்க அதன் நிறுவல்கள் மாற்றப்படலாம்.
- அனுமதிகளை கட்டுப்படுத்தலாம்.
- பெறுமதிகள் தேவைப்படும்போது மட்டும் மாற்றப்படலாம்.