பொருள் நோக்கு நிரலாக்கம்/பல்லுருத்தோற்றம்

பல்லுருத்தோற்றம் என்பது ஒரு பொருள் பல தோற்றங்களைப் பெறுவதற்கான ஆற்றல் ஆகும். பொ.நோ நிரலாக்கத்தில் பல்லுருத்தோற்றம் என்பது எந்தப் பொருள் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்து ஒரு செயலி வேறு செயற்பாட்டை செய்வதற்கான ஆற்றல் ஆகும். அதாவது ஒரு உள்வகுப்பு தாய்வகுப்பின் செயலியை அல்லது பண்பை தனக்குத் தேவையானவாறு நிறைவேற்றக் கூடிய ஆற்றல் ஆகும்.

எடுத்துக்காட்டுக்கள் தொகு

சி# தொகு

using System;

namespace Polymorphism
{
    class Program
    {
        public interface IAnimal
        {
            string Talk();
        }

        public class Cat : IAnimal
        {
            public string Talk()
            {
                return "Meow";
            }
        }

        public class Dog : IAnimal
        {
            public string Talk()
            {
                return "Woof";
            }
        }

        static void Main()
        {
            var cat = new Cat();
            var dog = new Dog();

            Console.WriteLine(cat.Talk());
            Console.WriteLine(dog.Talk());
        }
    }
}

// Produces the following output:
// Meow
// Woof