பேச்சு:ஃபெய்ன்மன் விரிவுரைகள்

(பேச்சு:பியன்மன் விரிவுரைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இங்கெ கொடுக்கப்ப்பாட்டுள்ள ஆங்கில பத்திகளை மொழிபெயர்க விக்கிப்பீடியர்கலின் உதவியை நாடுகிறேன்Prasanna gandhiraj 09:04, 2 ஜனவரி 2012 (UTC)

Prasanna gandhiraj தாங்கள் இட்டிருந்த தமிழாக்கப் பணியை தற்போது செய்து முடித்து உள்ளேன். எதற்கும் தாங்கள் ஒரு முறை சென்று பார்த்து விடவும் பியன்மன்_விரிவுரைகள்/அறிவியலின்_நிச்சயமின்மை. அடுத்த கட்டுரைக்காக காத்தது இருக்கிறேன். பதிப்பை இட்டால் நலம் என எண்ணுகிறேன். அன்புடன், --Pitchaimuthu2050 17:55, 19 ஜனவரி 2012 (UTC)

Pitchaimuthu2050 ஒரு சிறு உதவி, இந்தக் கட்டுரையின் தலைப்பை "ஃபெய்ன்மன் விரிவுரைகள்" என்று மாற்ற வேன்டும். பிரசன்னா காந்திராஜ் 08:03, 25 ஜனவரி 2012 (UTC)

அவ்வாறே மாற்றப்பட்டு உள்ளது. எதற்கும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும். -Pitchaimuthu2050 16:33, 27 ஜனவரி 2012 (UTC)

மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு வேன்டுகோள், மொழிபெயர்த்த பின் ஆங்கில பத்திகலை யாரும் அகற்ற வேண்டாம். அவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திகளாகவே இருக்கட்டும்.பிரசன்னா காந்திராஜ் 13:43, 25 ஜனவரி 2012 (UTC)

Start a discussion about ஃபெய்ன்மன் விரிவுரைகள்

Start a discussion
Return to "ஃபெய்ன்மன் விரிவுரைகள்" page.