பேச்சு:பாடம்:தமிழ்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
நூல் உருவாக்கும் போது இந்த அடிப்படை அசைப்படங்களையும் பயன்படுத்தக் கோருகிறேன்.வேறு ஏதாவது அசைப்படங்கள் உருவாக்க வேண்டுமா? சோடாபாட்டில் தமிழ் ஒலிக்கோப்புகளை உருவாக்கத்திட்டமிட்டுள்ளார்.வணக்கம்--தகவலுழவன் 07:10, 17 செப்டெம்பர் 2011 (UTC)