பூச்சிகள்/வண்ணத்துப் பூச்சி











வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை வட்டம்

தொகு

மலர் என்ற குழந்தை வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை வட்டம் பற்றித் தெரிந்து கொண்டது பற்றி இந்தப் புத்தகத்தைத் திறந்து வாசித்து அறிந்து கொள்ளுங்கள். (படத்தில் இரு தடவைகள் அழுத்தினால் புத்தகம் முழுப் பக்கமாகத் திறக்கும்)  

வண்ணத்துப்பூச்சியின் பருவங்கள்

தொகு

வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை வட்டத்தில் ஒரு முழுமையான உருமாற்றம் நிகழும். இதில் நான்கு வேறுபட்ட நிலைகள் காணப்படும். அவை முட்டை, குடம்பி, கூட்டுப்புழு, முதிர் வண்ணத்துப் பூச்சி என்பனவாகும்.

இந்த நான்கு நிலைகளும் முழுமையாக வேறுபட்ட தோற்றத்தை உடையதாக இருக்கும்.



முட்டை

தொகு
 

குடம்பி

தொகு
 

கூட்டுப்புழு=

தொகு
 
 









முதிர் வண்ணத்துப் பூச்சி

தொகு