புதுமைப்பித்தன் பற்றியவை

இப்பகுதியில் புதுமைப்பித்தன் பற்றிய செய்திகள் அடங்கிய நூல்கள், கட்டுரைகள், இதழ்களில் வெளியான செய்திகள் அனைத்தும் அடங்கும். ஆய்வுக்குப் பயன்படுவன என்பதால் நம்பகத்தன்மையும், உண்மையும் மிகமிகமுக்கியம். நன்கு தெரிந்த நேரடியாகத் தாமேகண்ட செய்திகளைத் தருவது மிகமிகமுக்கியமாக வேண்டப்படுவது. எனவே, 'நூல்கள்', 'இதழ்கள்' பற்றிய செய்திகளை எச்சரிக்கையுடன் கையாள்வது நலம்.முடிந்தஅளவு ஆய்வாளர்களே இப்பகுதியில் செய்திகளைத் தந்தால் சிறப்பு. ஆய்வாளர்கள் இந்த அரியபணிக்கு உதவலாமே! ஆய்வுக்கு உதவும் எனநீங்கள் கருதும் நூல்கள், இதழ்கள், கட்டுரைகள் பற்றிய செய்திகளை அதாவது அப்படைப்பின்ஆசிரியர், கட்டுரை அதுஇடம்பெறும் நூல், அல்லது நூலின் பெயர், வெளியீடுபற்றிய விவரங்கள் மட்டுமே குறிக்கப்பெறவேண்டும்; உள்ளடக்கத்தை அன்று என்பதை நிலைவில் கொள்க. இதனைக்காண்போர் தமக்கு வேண்டியவற்றை அப்படைப்பில் சென்று பார்க்க இதுஉதவும்.

முதன்மை நூல்கள்:தொகு

புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் கதைகள். காரைக்குடி:நவயுகப்பிரசுராலயம்,1947.
புதுமைப்பித்தன், "என்கதைகளும் நானும்" கதையின் கதை. சென்னை:கலைமகள் காரியாலயம்,1957.
புதுமைப்பித்தன், காஞ்சனை, (மூன்றாம் பதிப்பு) . சென்னை:தமிழ்ப்புத்தகாலயம்,1967.
புதுமைப்பித்தன், ஆண்மை (ஐந்தாம்பதிப்பு). சென்னை:ஸ்டார் பிரசுரம்,1968.
புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் கதைகள் (ஆறாம் பதிப்பு). மதுரை:மீனாட்சி புத்தகநிலையம்,1977.
புதுமைப்பித்தன், புதுமைப்பிததன் கதைகள்- முழுத்தொகுப்பு. பதிப். ஆ.இரா.வேங்கடாசலபதி. சென்னை:காலச்சுவடு பதிப்பகம்,2000.
புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் கட்டுரைகள் (நான்காம் பதிப்பு). மதுரை:மீனாட்சி புத்தகநிலையம்,1978.
புதுமைப்பித்தன் கட்டுரைகள். பதிப்.ஆ.இரா.வேங்கடாசலபதி. சென்னை:காலச்சுவடு பதிப்பகம்,2002.
புதுமைப்பிததன், அன்னை இட்ட தீ, பதிப். ஆ.இரா.வேங்கடாசலபதி. சென்னை:காலச்சுவடு பதிப்பகம்,1998.


துணைநூல்கள்:தொகு

அகிலன், கதைக்கலை. சென்னை:பாரி புத்தகப்பண்ணை,1972.
அழகிரிசாமி,கு., நான்கண்ட எழுத்தாளர்கள். சென்னை: தமிழ்ப்புத்தகாலயம்,1961.
ஆறுமுகம்,நா., புதுமைப்பித்தன் கதைகளில் சமுதாய விமரிசனம். சென்னை:உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,1994.
இராமலிங்கம்,மா., இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம். சென்னை:தமிழ்ப்புத்தகாலயம்,1973.
இராமலிங்கம்,மா., விடுதலைக்குமுன் புதிய தமிழ்ச்சிறுகதைகள். சென்னை:தமிழ்ப்புத்தகாலயம்,1977.


இராமையா.,மா. மலேசியத்தமிழ் இலக்கியவரலாறு. சேலம்:புரட்சிப்பண்ணை,1978.?
கமலா புதுமைப்பித்தன், புதுமைப்பித்தனின் சம்சார பந்தம், தொகுப்:வே.மு பொதிய வெற்பன். சென்னை:பரிசில்வெளியீடு,2005.?
கிருஷ்ணசாமி, ப.,(தொகுப்பாசிரியர்). புதுமைப்பித்தன் இலக்கியத் தடம். பெங்களூர்:காவ்யா,1995.
கோவிந்தசாமி,நா., சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி. ?:?,1990.
சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் 20ஆம் ஆண்டு நிறைவுவிழா ஆய்வரங்கமலர்,1996.


சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் 30ஆம் ஆண்டு நிறைவுவிழா மலர்,2006.
சிவத்தம்பி,கா. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். சென்னை:தமிழ்ப்புத்தகாலயம்,1967.
சுந்தரராமசாமி, ஆளுமைகள் மதிப்பீடுகள். (சென்னை:காலச்சுவடு பதிப்பகம்,2004.
சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன் கதைகள் குறிப்பேடு. சென்னை:காலச்சுவடு பதிப்பகம்,2005.
சுப்பிரமணியம் க.நா., இலக்கியச் சாதனையாளர்கள். சென்னை:மணிவாசகர் நூலகம்,1985.


சுப்பிரமணியம் க.நா., இலக்கிய வளர்ச்சி, சென்னை:மணிவாசகர் நூலகம்,1986.
சுப்பிரமணியன் சுகி, ஆயிரங்கால் மண்டபம். திருச்சி:புதுப்புனல் பதிப்பகம்,1962.
செந்தில்நாதன்,ச., தமிழ்ச்சிறுகதைகள் ஒரு சிறு மதிப்பீடு. சென்னை:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,1967.
தண்டாயுதம்,இரா., தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள். சென்னை:தமிழ்ப் புத்தகாலயம்,1972.
தண்டாயுதம்,இரா., தற்காலத் தமிழ்இலக்கியம். சென்னை:தமிழ்ப் புத்தகாலயம்,1976.


தமிழ்ஒளி,(இந்திய ஆய்வியல்துறை வெளியீடு). கோலாலும்பூர்:மலாயாப் பல்கலைக்கழகம்,?.
பாஸ்கரன்,ந., மலேசியத் தமிழ்ச்சிறுகதை. பாண்டிச்சேரி:அரசி பதிப்பகம்,1995.
பி.ஸ்ரீ., நான் அறிந்த தமிழ்மணிகள். சென்னை:வானதி பதிப்பகம்,1998.
மலாயா எழுத்தாளர் மாநாட்டு அறிக்கை, 1962.
மலேசியத் தமிழ் இலக்கியம்- ஓர்அறிமுகம், சென்னை:மலேசியத் தமிழ் எழுத்தாளர்சங்க வெளியீடு/செல்வம் பதிப்பகம்,2004.


மா.செ.மாயதேவன் இலக்கியப்பணி, தொகுப். ர.ந.வீரப்பன். தைப்பிங்:திருமுகம்பதிப்பகம்,1969.
மாயதேவன், மா.செ., இலக்கியத்தில் புதுமைப்பித்தன். தைப்பிங்:திருமுகம் பதிப்பகம்,1961.
முருகரத்தனம்,தி., புதுமைப்பித்தன் சிறுகதைக்கலை. மதுரை:சர்வோதய இலக்கியப் பண்ணை,1976.
புதுமைப்பித்தன் நினைவுமலர்,தொகுப். நக்கம்பாடி கரீம்,எம்.துரைராஜ். மலேசியா: , 1958
ரகுநாதன் தொ.மு.சி., புதுமைப்பித்தன் வரலாறு (இரண்டாம் பதிப்பு). சென்னை:ஸ்டார் பிரசுரம்,1958.


ரகுநாதன் தொ.மு.சி., புதுமைப்பித்தன்- விமர்சனங்களும் விஷமத்தனங்களும் (இரண்டாம் பதிப்பு). சென்னை:நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்,2000.
ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ், சென்னை:தமிழினி,2000.
ராஜ மார்த்தாண்டன், புதுமைப்பித்தனும் கயிற்றரவும். சென்னை:தமிழினி,2000.
வல்லிக் கண்ணன், புதுமைப்பித்தன்:இந்திய இலக்கியச் சிற்பிகள். நியூடெல்லி:சாகித்ய அகாடெமி வெளியீடு,1987.
வீரப்பன்,இர.ந., இலக்கிய இதயம். சேலம்:புரட்சிப்பண்ணை,1987.


வேதசகாயகுமார்,எம்., புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும். சென்னை:தமிழினி,2000.
ஸ்ரீலக்ஷ்மி எம்.எஸ்., புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை 1951-52. சிங்கப்பூர்:தருமு பப்ளிகேஷன்ஸ்,2006.
(மிகச் சிறந்தநூல். ஆய்வுநோக்கில், அந்நாளில் -ஐம்புதுகளில், அறுபது ஆண்டுகளுக்குமுன்- மலேயாவில் நிகழ்ந்த புதுமைப்பித்தன் விவகாரம் பற்றிய சர்ச்சையை விளக்கும் நூல். அரியதொரு படைப்பு).

இதழ்கள்:

தமிழ்முரசு, மலேயா(சிங்கப்பூர்)தமிழ் நாளிதழ். 30-05-1951 முதல் 29.06.1952. புதுமைப்பித்தன் பற்றிய சர்ச்சை.
சிறுகதைப்பித்தன் (நக்கம்பாடி கரீம்), "புதுமைப்பித்தன் பரம்பரை", தமிழ்நேசன், 20.09.1959முதல் 17.01.1960 வரை.
பார்க்க
ஆய்வுத்துணை நூல்கள்
ஆய்வேடுகள்

[[]]

[]]]