பாடம்:ரஷ்ய மொழி/அரிச்சுவடி

ரஷ்ய மொழி தமிழில் உருசிய மொழி என்றும் ரசிய மொழி என்றும் அழைக்கப்படுகிறது. கீழே ரஷ்ய மொழியின் அரிச்சுவடியைக் காண்போம். அடிப்படை எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களுடன் கீழே தரப்பட்டுள்ளன.

ரஷ்ய மொழியில் 33 எழுத்து வடிவங்கள் உள்ளன. இவை கிரேக்க எழுத்துக்களை பின்பற்றி உருவாக்கப்பட்டவை. இவற்றில் 21 மெய்யெழுத்துக்களும், 10 உயிரெழுத்துக்களும் 2 ஒலியற்ற எழுத்துக்களும் உள்ளன. ஆங்கிலத்தைப் போலவே, ரஷ்ய மொழியிலும் பெரிய, சிறிய எழுத்து வடிவங்கள் உள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33
А Б В Г Д Е Ё Ж З И Й К Л М Н О П Р С Т У Ф Х Ц Ч Ш Щ ъ Ы ь Э Ю Я
а б в г д е ё ж з и й к л м н о п р с т у ф х ц ч ш щ ы э ю я
Similar to English: easiest to grasp, their sound resembles the English sound
Hard and soft signs: see Signs
"Greek" letters: easy for people that know Greek. Л is pronounced like Lambda.

வார்ப்புரு:Listen

உச்சரிப்பதற்கான விதிகள்

தொகு
  1. ரஷ்ய மொழியில் உச்சரிப்புகள் எழுத்தைச் சார்ந்தே இருக்கின்றன. சில விதிவிலக்குகளும் உண்டு.