59.92.64.133
அநாமதேயப் பயனரே! விக்கிநூல்கள் உங்களை வரவேற்கிறது! புதிய பயனர் கணக்கு துவக்கி பங்களிப்பு நல்குவீர்!வருக விக்கி நூல்களுக்கு! விக்கி நூல்களுக்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி மென்மேலும் பங்களிப்பு செய்தால் நன்றாக இருக்கும். விக்கி நூல்களில் உள்ள கட்டுரைகளை படிக்கவோ திருத்தவோ நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்வது மிகவும் துரிதமான இலவசமான செயலாகும். பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயணர் கணக்கு உருவாக்குவதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில:
நீங்கள் ஒரு விக்கிபீடியர் ஆக முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ள முன்வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். விக்கி நூல்களுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒரு முறை பார்க்கவும்: உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கி நூல்கள் உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. |
--Nandhinikandhasamy (பேச்சு) 19:00, 16 ஜூன் 2014 (UTC)
இது இன்னும் கணக்கொன்று ஏற்படுத்தாத அல்லது வழமையாக பயனர் கணக்கை பயன்படுத்தாத பயனர்களுக்குரிய கலந்துரையாடல் பக்கமாகும். அதனால் நாங்கள் இவரை அடையாளம் காண்பதற்கு எண்சார்ந்த ஐபி முகவரியைப் பயன்படுத்த வேண்டியதாய் இருக்கின்றது. இவ்வாறான ஐபி முகவரிகள் பல பயனர்களினால் பகிர்ந்துகொள்ளப்படலாம்.
நீங்கள் ஒரு முகவரியற்ற பயனராயிருந்து, தொடர்பற்ற கருத்துக்கள் உங்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், முகவரியற்ற ஏனைய பயனர்களுடனான குழப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு, தயவுசெய்து புதிய கணக்கொன்றை ஏற்படுத்துங்கள் அல்லது புகுபதிகை செய்யுங்கள்.