பயனர்:Natkeeran/யாவா/ரொம்கெற்
அப்பாச்சி ரொம்கெற் (இந்திய வழக்கு: டாம்கேட்) என்பது ஒரு கட்டற்ற வலை வழங்கியும் யாவா சேர்வலட் கொள்கலனும் ஆகும். இது யாவா சேர்வலட் மற்றும் யாவாவழங்கிப் பக்கங்கள் ஆகியவற்றை வழங்கப் பயன்படுகிறது.
அடைவுகள்
தொகு- பின்/bin: ரொம்கெற்றின் தொடக்க நிறுத்த நிரல்கள்.
- கொன்ஃப்/conf: ரொம்கெற்றின் விருப்பமைவுக் கோப்புக்கள்.
- லிப்/lib: எல்லா வலைச்செயலிகளும் பயன்படுத்தக் கூடிய நிரலகங்கள். இயல்பாக servlet-api.jar (சேர்வலற்), jasper.jar (யே.எசு.பி), jasper-el.jar (Expression Language) உட்பட்ட பல நிரலகங்கள் உண்டு.
- லோக்சு/logs: பொறியின் குறிப்புகள் இங்கு இடப்படும்.
- வெப்.ஆப்சு/webapps: வலைச்செயலிகள் இங்கே இடப்படும்.
- வேர்க்/work:
- ரெம்ப்/temp: தற்காலிகக் கோப்புக்கள்.
நிறுவுதல்
தொகுலினக்சு (உபுண்டு)
தொகுபின்வரும் விபரம் டாம்கேட் 6 க் ஆனது. பிறவு வெளியீடுகளும் இதைப் போன்ற ஒரு படிமுறையையே பின்பற்றும்.
apt-get install tomcat6 apt-get install tomcat6-admin apt-get install tomcat6-docs apt-get install tomcat6-examples
உபுண்டுவில் நிர்வாகிப் பயனரை /etc/tomcat6/tomcat-users.xml சென்று பின்வருமாறு சேர்த்து, பின்னர் டாம்கேட்டை மீண்டும் துவக்க வேண்டும்.
<role rolename="manager-gui"/> <role rolename="manager-status"/> <user name="admin" password="admin" roles="manager-gui, manager-status"/>
sudo /etc/init.d/tomcat6 restart sudo /etc/init.d/tomcat6 status
விண்டோசு
தொகுவிண்டோசில் ரொம்கெற்றை இரு வழிகளில் நிறுவிக் கொள்ளலாம். முதலாவதாக நாம் சிப் அல்லது ரார் கோப்பைப் பதிவிறக்கி, அவிழ்த்து நாம் ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது யாவா எசு.டி.கே வீட்டு முகவரிக்கான (java_home path) வழியை (windows path) விண்டோசில் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் பின் அடைவு சென்று ரொம்கெற்றை ஏவ முடியும். மாற்றாக விண்டோசு உள்ளீடு கருவியைப் (installer) பயன்படுத்தி நிறுவிக் கொள்ளலாம்.
விருப்பமைவித்தல்
தொகுசேர்வர்.எக்சு.எம்.எல் (server.xml)
தொகுசூழமைவுக் கோப்புக்கள் (context files)
தொகுபிற (web.xml, tomcat-users.xml)
தொகுவலைச்செயலி அடைவுக் கட்டமைப்பு
தொகு- ContextRoot: வலைச்செயலி வேர்
- ContextRoot\WEB-INF
- ContextRoot\WEB-INF\src
- ContextRoot\WEB-INF\classes
- ContextRoot\WEB-INF\lib
- ContextRoot\META-INF