பயனர்:Natkeeran/ஃபெடோரா களஞ்சியம்

நிறுவுதல் தொகு

யாவா தொகு

# echo "deb http://ppa.launchpad.net/webupd8team/java/ubuntu precise main" | tee -a /etc/apt/sources.list
# echo "deb-src http://ppa.launchpad.net/webupd8team/java/ubuntu precise main" | tee -a /etc/apt/sources.list
# apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys EEA14886
# apt-get update
# apt-get install -y oracle-java8-installer
*Accept the license*
# apt-get install -y oracle-java8-set-default

யாவா பதிப்பை உறுதிசெய்யுங்கள்

#java -version
java version "1.8.0_101"
Java(TM) SE Runtime Environment (build 1.8.0_101-b13)
Java HotSpot(TM) 64-Bit Server VM (build 25.101-b13, mixed mode)

JAVA_HOME மற்றும் PATH சூழல் மாறிகளை (environment variables) இடுதல்

# nano -w /etc/profile

/etc/profile கோப்பில் பின்வருவற்றை அடியில் சேர்க்கவும். /etc/profile லினக்சில் global variables நிறுவப் பயன்படும் கோப்பு ஆகும்.

...
export JAVA_HOME=/usr/lib/jvm/java-8-oracle
export PATH=$JAVA_HOME/bin:$PATH
...
# source /etc/profile
# echo $JAVA_HOME
/usr/lib/jvm/java-8-oracle

# echo $PATH
/usr/lib/jvm/java-8-oracle/bin:/usr/local/sbin:/usr/local/bin:/usr/sbin:/usr/bin:/sbin:/bin:/snap/bin

மைசீக்குவல் தொகு

# apt-get -y install mysql-server libmysql-java

மைசீக்குவல் வேர் பயனருக்கான கடவுச்சொல்லை அமைப்பதற்கான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நிறுவுக. பின்னர் பின்வரும் கட்டளையை ஓட்டுக.

# mysql_secure_installation

"change root password" என்ற கேள்வியைத் தவிர மற்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஆம் என்று பதில் தரவும்.

மைசீக்குவல் பதிப்பை உறுதி செய்யவும்.

# mysql --version
mysql  Ver 14.14 Distrib 5.7.13, for Linux (x86_64) using  EditLine wrapper

கலைச்சொற்கல் தொகு

  • Resource - Resources are the primary organizational structure in the repository. A resource is any web-addressable entity, such as a container, a nonRdfSourceDescription, or a binary. Every resource has a name and a unique identifier, and can also be identified by a path. They are comprised of zero or more properties / child resources.
  • Container/Object - ஒரு அறிவு உருபொருளைப் பிரதிநிதிப்படுத்தப்படும் ஒரு வளம். ஒரு கலன் பிற கலன்களைக் கொண்டு இருக்கலாம் அல்லது இருமக்கோப்புக்களைக் கொண்டிருக்கலாம்.