நோயாளிகளுக்கான இயன்முறைமருத்துவ மதிப்பீடு/நோயாளியை பற்றிய மதிப்பீடு
நோயாளியை பற்றிய மதிப்பீடு (ஆங்கிலம்:Subjective Assessment) என்பது ஒரு தனி நபரின் தொடர்ப்புடைய விவரங்கள், அளவுகள், வரலாறு, அவரின் தன்னிலை விளக்கம் ஆகியவற்றை பற்றிய மதிப்பீடு ஆகும். இதனால் அவர் உடல்நிலை பாதிப்பு எந்த துறையின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சரியான இயன்முறைமருத்துவம் வழங்க இயலும்.
- பெயர்:
- வயது:
- பாலினம்:
- வேலை:
- முகவரி :
- உள்நோயாளி எண்:
- உள்நோயாளி எண் :
- சேர்க்கை தேதி :
- நோயாளி விவரம் :
- மது அருந்துபவரா :
- புகைபிடிப்பவரா :
- போதை பொருள் உட்கொள்பவரா :
- மருத்துவ விவரம்:
- முந்தய மருத்துவ விவரம் :
- தற்போதைய மருத்துவ விவரம் :
- அறுவைசிகிச்சை விவரம் :
- குடும்ப விவரம் :
- வேலை விவரம்:
- உயிர்நிலை அளவுகள் :
- இருதய துடிப்பு :
- சுவாச துடிப்பு :
- நாடி துடிப்பு :
- உடல் வெப்பநிலை :
- உடல் பருமன் அளவு :
- உயரம்