நமக்கு உதவும் நண்பர்கள்
நாம் வாழும் சமுதாயத்தில் நாம் மட்டும் தனியாக வாழ்வதில்லை. நமக்கு பல்வேறு தொழிலாளர்கள் உதவி செய்கிறார்கள். அவர்கள் நமது நண்பர்கள் ஆவார்கள்.
- கொத்தனார்
- தச்சர்
- முடிதிருத்துபவர்
- செவிலியர்
- மரம் ஏறுபவர்
- காய்கறி விற்பவர்
- முடி திருத்துபவர்
- இரும்புக் கொல்லர்
- தையல்காரர்
- குழாய் இணைப்பாளர்
- மருத்துவர்
- துணிகளைத் தேய்த்துத் தருபவர்.
- துப்புரவுத் தொழிலாளி
- போக்குவரத்துக் காவலர்
- பால்காரர்
- வண்ணம் அடிப்பவர்
- ஆசிரியர்
- உழவர்
- பேருந்து ஓட்டுநர்
- காவல்துறை அதிகாரி
- தீயணைப்பவர்
கீழ்க்கண்ட மனிதர்களை நீ எங்கு பார்த்துள்ளாய் அவர்களைப்பற்றியும் அவர்களின் வேலைகள் பற்றியும் உன் அம்மா அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்
தொகு-
துணி துவைப்பவர்.
-
காய்கறி விற்பவர்
-
மரமேறுபவர்.
-
போக்குவரத்துக் காவலர்.
-
துப்புரவுத் தொழிலாளர்.
-
ஆசிரியர்.
-
தையல்காரர்.
-
வண்ணம் அடிப்பவர்.
-
மருத்துவர்.
-
காலனி சீரமைப்பவர்
-
முடி திருத்துபவர்.
-
இரும்பு கொல்லர்.
-
பழம் விற்பவர்.
-
மின்சாதனப் பழுது பார்ப்பவர்.