தொழிலாளர் நலச் சட்டங்கள்
தொழிலாளர் நலச் சட்டங்கள்
தொகுஒரு நாட்டில் வாழும் குடிமக்கள் பல்வேறு விதமான தொழில்களைச் செய்து பொருளீட்டி வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோர், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், விவசாயம் ,போக்குவரத்து போன்ற எண்ணிலடங்காத துறைகளில் ஊதியத்துக்ககாகப் பணிபுரிகின்றனர்.தனியார் நிறுவனங்களும் பெரும் தொழிலகங்களை நடத்தி வருகின்றன. இத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல சட்டங்களை இயற்றுகிறது. இந்தியாவிலும் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
- FACTORIES ACT 1948-தொழிற்சாலைகள் சட்டம்-1948
- MINIMUM WAGES ACT - குறைந்த பட்ச ஊதிய சட்டம்
- PAYMENT OF WAGES ACT - ஊதியம் வழங்குதல் சட்டம்
- TRADE UNIONS ACT - தொழிற்சங்கங்கள் சட்டம்
- INDUSTRIAL DISPUTES ACT- தொழில் தகராறுகள் சட்டம்
- EMPLOYEES STATE INSURANCE ACT