தொல்காப்பியம்

தொல்காப்பியம் தமிழின் தொன்மையான இலக்கண நூல்ஆகும். இன்று தமிழில் உள்ள நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம். இந்நூல் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம எனும் மூன்று அதிகாரங்களையும் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களயும் கொண்டுள்ளது. இந்நூல் தமிழரின் தொன்மையான காப்பியக்குடியில் பிறந்த தொல்காப்பியரால் இயற்றப்பட்டுள்ளது.

இன்னும் தொடரும்

"https://ta.wikibooks.org/w/index.php?title=தொல்காப்பியம்&oldid=16533" இலிருந்து மீள்விக்கப்பட்டது