மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் தமிழகத்தில் மிகவும் குறைவாக உள்ளன. இதனால் மற்ற நாட்டு கலாச்சாரங்கள் அனைத்தும் நாம் அறியமுடியாமல் போய்விடுகிறது. இந்த பகுதியில் ஜப்பான் நாட்டின் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வழங்க வேண்டும். இன்றைய இளைய ஜப்பானிய சமுதாயத்தினர் விரும்பி படிக்கும் புத்தகங்கள் இந்த பகுதியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.