செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/வில்வம்

வில்வ மரத்தை இந்துக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதுகிறார்கள்.வில்வ இலை ஐந்து தளங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.இதன் இலைக்ளால் சிவ பெருமானை அர்ச்சனை செய்து வழிப்டுகின்றனர்.சிவன் கோவில்கள் அனைத்திலும் வில்வ மரம் இருக்கும்.பல கோவில்களில் இது தல விருட்சமாக இருப்பதைக் காணலாம்.