செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/வாழை

வாழை இலையில் உணவு அருந்தலாம்.வாழைக் காய் , வாழைப் பூ மற்றும் வாழைத்தண்டு ஆகியவற்றைச் சமைத்து சாப்பிடலாம்.வாழை மரத்தின் பட்டையில் இருந்து நார் உரித்து பூ மாலை கட்டப் பயன் படுத்தலாம்.வழைப் பழம் , முக்கனிகளுள் ஒன்று ஆகும்.வாழை மரத்தின் அனைத்துப் பகுதிகளும் நமக்குப் பயன் படுகின்றன. இதில் செவ்வாழை, மொந்தன் வாழை,பேயன், பச்சைனாடன்,பூவன்,ரஸ்தாளி எனப் பல வகைகள் உண்டு.