செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/மூங்கில்

மூங்கிலை மரம் என்று குறிப்பிட்டாலும் உண்மையில் இது புல் வகையைச் சேர்ந்தது.ஒரு மணி நேரத்தில் ஓர் அங்குலம் வரை வளரக் கூடியது.இதனைப் பிளந்து கூடை,தட்டி போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள். காகிதம் தயாரிக்கவும் இது பயன்படுகிறது.