செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/முருங்கை

முருங்கை மரம் வீடுகளில் வளர்க்கப்படுகிறது.இதனைப் பெருமளவில் பயிர் செய்து காய்களை சந்தையில் விற்பதும் உண்டு.இதன் காய் மற்றும் இலை (முருங்கைக் கீரை) ஆகியவற்றை சமைத்து உண்ணலாம்.முருங்கைப் பூக்களை பசும் பாலில் போட்டுக் காய்ச்சி பருகலாம்.