செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/மா மரம்


முக்கனிகளில் ஒன்றான மாம் பழத்தைக் கொடுக்கும் மா மரம், வீடுகளில் வளர்க்கப் படுகிறது.நிறைய மா மரங்களை (மாந் தோப்பு) பயிரிட்டு பழங்களை சந்தையில் விற்கிறார்கள். மா மரங்களில் பல இனங்கள் பயிரிடப் படுகின்றன.இவற்றின் பழங்கள் சற்று மாறு பட்ட வடிவத்துடன் மாறுபட்டசுவையுடன் காணப்படுகின்றன.(எ-டு) மல்கோவா, இமாம் பசந்து,பங்கனப் பள்ளி,பாதுரி, நீலம் , கல்லாமனி