செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/பொந்த புளியமரம்

இது மணல் பாங்கான இடங்களில் வளருகிறது. இதன் தண்டு மிகவும் வலிமையானதாகவும், தண்டு மற்றும் கிளைகள் பெருத்தும் காணப்படுகிறது.