செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/புளி

சாலையின் இரு பக்கத்திலும் புளிய மரங்கள் வளர்க்கப் படுகின்றன.இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் புளி (இதன் பழம்),நமது உணவில் புளிப்புச் சுவையைக் கூட்டப் பயன் படுகிறது.இதன் மரம் , அடுப்புக் கரி தயாரிக்கப் பயன்படுகிறது.