செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/பனை

தென்னை மரம் போலவே இதுவும் உயர்ந்து வளரக் கூடியது.இதன் மட்டையில் இருந்து விசிறி மட்டை தயாரிக்கிறார்கள்.இந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பனங் கற்கண்டு ,இருமலுக்கு நல்லது.இதன் காயினுள் இருக்கும் நுங்கு , கோடை காலத்தில் விரும்பி சாப்பிடப்படுகிறது.