செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/தூங்கு மூஞ்சி

மாலை நேரத்தில் இதன் இலைகள் மூடிக் கொள்வதால் இதற்கு தூங்கு மூஞ்சி மரம் என்று பெயர் வன்திருக்கலாம்.இதுவும் உயரமாக படர்ந்து வளரு.நல்ல நிழல் தரும்.இதன் மரம் அவ்வளவு உறுதி வாய்ந்தது இல்லை.அதனால் மர வேலைகளுக்கு இது பயன் படுவதில்லை.