இந்த மரம் ஊசி இலை வகையைச் சேர்ந்தது.உயர்ந்து வளரும்.இதற்கு கிளைகள் இல்லை.இதனை தோட்டங்களில் வளர்த்து வித விதமான வடிவங்களில் அழகாக வெட்டி விடுவார்கள்.