செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/ஒதியம்

ஒதிய மரம் மிகவும் மென்மையானது.எனவே இதன் மரத்தை எதற்கும் பயன்படுத்த இயலாது."ஒதி பெருத்து உத்தரத்திற்கு ஆகுமா?" என்ற சொல்வழக்கு இதனை விளக்கும்.ஒதிய மரத்தின் இலைகள் மற்றும் காய்களாலும் எந்தப் பயனும் இல்லை.வேலி ஓரங்களில் இதனை வளர்க்கலாம்.