செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/எலுமிச்சை

எலுமிச்சை மரம் வீட்டுத் தோட்டங்களிலும் நிலத்தில் பெருமளவிலும் பயிர் செய்யப் படுகிறது.இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் இது புளிப்புச் சுவை கொண்டதாக உள்ளது.எலுமிச்சைப் பழச்சாறு உடலுக்கு குளிர்ச்சி தரும். கோடை காலத்தில் மக்கள் எலுமிச்சை பழச்சாற்றை கடைகளில் வாங்கி அருந்துகின்றனர்.

எலுமிச்சைப் பழம்
பழங்களுடன் மரம்
நறுக்கப்பட்ட எலுமிச்சை
மணம் வீசும் எலுமிச்சை இலைகள்