செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/இலுப்பை

சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப் பூதான் சர்க்கரை

இலுப்பை விதைகளில் இருந்து இலுப்பை எண்ணெய் எடுக்கப் படுகிறது.இந்த எண்ணெய் சிவன் கோவில்களில் விளக்கெரிக்கப் பயன்படுகிறது.