செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/ஆல மரம்

அரச மரம் போல ஆல மரமும் உயர்ந்து வளரும்.இதன் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறிவிடுவதால், ஆலமரத்தின் அடிமரம் அரிக்கப்பட்டாலும்(கரையான்கள் அடிமரத்தை அரித்துவிடும்) விழுதுகள் அதனைதாங்கிக் கொள்கின்றன."ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" -அதாவது ஆல மரத்தின் விழுது மற்றும் வேப்பமரத்தின் குச்சி போன்றவற்றால் பல் துலக்கினால் பற்கள் உறுதியாக இருக்கும்.

சென்னை-ஐ.ஐ.டி. இல் உள்ள ஆலமரம்

ஆலமரம்-வாளவந்தான்கோட்டை
ஆலமரம்-திங்களூர்