செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/அரச மரம்

அரச மரம் மிகவும் உயரமாக படர்ந்து வளரும்.பூக்காமலே காய்க்கும் வகையைச் சேர்ந்தது.இதன் பழங்கள் விதை நிறைந்தவை.இவற்றை கிளிகள் விரும்பி சாப்பிடும்.அரசமரம் சலசல என ஓசை எழுப்பும்.(காற்றில் இலைகள் அசைவதால்).அரச மரத்தின் அடியில் பிள்ளையாரை வைத்து வழிபடுவார்கள்.