செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/அத்தி

அத்தி மரம் ,பூக்காமலே காய்க்கும் வகையைச் சேர்ந்தது.அத்திப் பழம் உடலுக்கு மிகவும் நல்லது.இரத்தத்தை விருத்தி செய்யும். "அத்திப் பழத்தைப் புட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை" என்று ஒரு முது மொழி உண்டு.