செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/அகத்தி

அகத்தி மரம் , வெற்றிலைக் கொடிக்காலில் வளர்க்கப் படுகிறது.வெற்றிலை பயிர் செய்யும் இடத்தை கொடிக்கால் என்று அழைக்கிறோம்.வெற்றிலைக் கொடி, அகத்தி மரத்தில் சுற்றிப் படர்கிறது. அகத்தி மரத்தின் இலையை நாம் அகத்திக் கீரை என்று சொல்கிறோம்.அகத்திக் கீரையை சமைத்துச் சாப்பிடலாம்.அகத்திக் கீரை வயிற்றில் இருக்கும் புண்ணை ஆற்ற வல்லது.