செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/ரோஜா
வளமான பூமியில் , ஓர் ஆள் உயரம் வளரக் கூடியவை.வீடுகளில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம்.பதியன் முறையில் இதனை விருத்தி செய்யலாம்.வெளிர் சிவப்பு,மஞசள்,வெள்ளை என பல வண்ணங்களில் பூக்கும்.ரோஜா,இனிய நறு மணம் கொன்டது.ஆனால் எல்லா வகை மலர்களிலும் இந்த மணம் இருப்பதில்லை. இதன் இதழ்களில் இருந்து குல்கந்து தயாரிக்கப்படுகிறது.முன்னால் இந்தியப் பிரதமர் நேருவுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா ஆகும்.