செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/நாணல்

இதை செடி என்று சொல்ல முடியாது.புல் வகையைச் சேர்ந்தது.தர்ப்பை என்றும் சொல்வார்கள்.பழங்காலத்தில் வீடுகளின் மேற்கூரையை இதனால் அமைப்பார்கள்.ஆற்றோரங்களில் பெருமளவில் காணப்படும்.