செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/தும்பை

தும்பைச் செடி , ஓர் அடிக்கும் குறைந்த உயரமே வளரும்.மழை பெய்தால் தரிசு நிலங்களில் தானே வளரத்தொடங்கும்.வெள்ளை நிறத்தில் சிறிய பூக்கள் காணப்படும்.இதன் இலைகளை மிளகுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் காய்ச்சல் விட்டுப் போகும் என்பார்கள்.