செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/ஆமணக்கு
இதனை பிரதான பயிராகவும் வேலி ஒரங்களிலும் பயிர் செய்வார்கள்.கொத்துக் கொத்தாகக் காய்க்கும்.இதன் கொட்டையில் இருந்து விளக்கு எண்ணெய் எடுக்கப் படுகிறது.விளக்கு எண்ணெய் தீபங்களில் பயன்படுகிறது.விளக்கு எண்ணெய் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.இதனை வெறும் வயிற்றில் உட்கொண்டால் நல்ல மலமிளக்கியாகச் செயல்படுகிறது.விளக்கு எண்ணெயை சுத்தம் செய்து மருந்துப் பொருளாக மருந்துக் கடைகளில் விற்கிறார்கள்.