சிலோட்டி மொழி
அறிமுகம்
தொகுசிலோட்டி மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழியாகும். சிலோட்டி நாகரி எழுத்துக்களை பயன்படுத்தி எழுதப்படுகிறது. இம்மொழி வங்காளதேசம், இந்தியா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி மொத்தம் 13,980,000 மக்களால் பேசப்படுகிறது என மதிப்பிடப்படுகிறது.
எழுத்துக்கள்
தொகுஉயிரெழுத்துக்கள்
தொகு/a/(ஆ) | /i/(ஈ) | /ʊ/ (ஊ) | /ɛ/ (எ) | /ɔ/ (ஓ) |
உயிர் எழுத்துக்குறிகள்
தொகு/a/(ஆ) | /i/(ஈ) | /ʊ/ (ஊ) | /ɛ/ (எ) | /ɔ/ (ஓ) |
மெய்யெழுத்துக்கள்
தொகு/xɔ/ | /xɔ/ | /ɡɔ/ | /ɡɔ/ | /ŋɔ/ |
/sɔ/ | /sɔ/ | /zɔ/ | /zɔ/ | |
/ʈɔ/ | /ʈɔ/ | /ɖɔ/ | /ɖɔ/ | |
/t̪ɔ/ | /t̪ɔ/ | /d̪ɔ/ | /d̪ɔ/ | /nɔ/ |
/fɔ/ | /fɔ/ | /bɔ/ | /bɔ/ | /mɔ/ |
/ɾɔ/ | /lɔ/ | /ɽɔ/ | /ʃɔ/ | /ɦɔ/ |