அறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
==விதி ௩: முழுப் பொருளுடை சொற்க்குறைப்பு அவசியம்==
சொற்களை எந்த அளவிற்கு சுருங்கிய வடிவில் முழுப் பொருளையும் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுக்க வேண்டும்.
 
உ.தா: protocol என்பதை நெறிமுறை என்று சொல்படுத்துவதை விட நெறி என்றாலே நாம் எதிர்பார்க்கும் சொல்லாக்கத்தை அடைய முடியும்.. இதைஇதைப் போன்றே File Transfer Protocol என்பதை கோப்பு பரிமாற்ற நெறிமுறை என்பதை விட கோப்புப்பரிமாற்ற நெறி என்றே கூறலாம்.
 
==விதி ௪: சந்தி வரின் இடைவெளி நீங்கும்==
அறிவியல் சொல்லில் இரண்டு வேருபட்டச் சொற்களுக்கு இடையே சந்தி கொண்டு வந்தால் சொற்களைச் சேர்த்து விட்டு, இடைவெளியை நீக்கி விட வேண்டும்.