விக்கிநூல்கள்:சமுதாய வலைவாசல்/உங்களுக்கான பணிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 12:
 
===பொறியாளர்களுக்கு===
தமிழ் மொழியை சங்ககாலம் முதலே ஒரு இலக்கியத் தமிழாகவும், இயற் தமிழாகவும், இசைத் தமிழாகவும் பல அறிஞர், அரசர்களால், துறவியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது. ஆனால் தமிழை அறிவியல்த் தமிழாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பொறியாளர்களுக்கு உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே அறிவியல் தமிழை உருவாக்க பொறியாளர்களை அழைக்கிறோம். [[பாடம்:பொறியியல்|பொறியியல்]] சார் நூல்களைத் தொகுக்க அழைக்கிறோம். மேலும் சில தருணங்களில் [[அறிவியல் சொற்கள் உருவாக்க செயல்முறை|அறிவியல் சொற்களை உருவாக்கும்]] பொழுது பின்பற்றப் பட வேண்டிய முறைகளைப் பற்றியப் பக்கத்தைக் காணவும்.